737.40 மி. யூனிட் மின்சாரத்தை, 824.77 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது...
737.40 மி. யூனிட் மின்சாரத்தை, 824.77 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது...
மோடி அரசு, தனது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விப்பதற்கு தவறவில்லை. கடந்த செப்டம்பர் மாதம்‘கார்ப்பரேட் வரிச் சலுகை’ என்றபெயரில், சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது......